ஆனந்தமே உம் சமூகமே
பேரின்பமே உங்க பிரசன்னமே - 2
உங்க சமூகத்திலே ஓன்று கூடியுள்ளோம்
உங்க பிரசன்னத்திலே களிகூறவந்தோம் - 2
இருக்கின்றேன் என்று சொன்னிரே
இருப்பதாலே நன்றி சொல்வேனே - 2
அன்பே என் இயேசுவே
உயிரே என் உறவே - 2
உம்மைப் பாடுவதே என் மேன்மை
உறவாடுவதே எனக்கினிமை - 2
அசைவாடும் அசைவாடும்
அனல்மூட்டும் அசைவாடும்
அசைவாடும் அசைவாடும்
ஆவியானவரே அசைவாடும்
ஆராதனை - 4
Aananthame um samoogame
Perinbame unga prasanname - 2
Unga samugathile onru koodiyullom
Unga prasannaththile kalikooravandhom - 2
Irukkindraen endru sonnirae
Irupadhaale nandri solvainae - 2
Anbae en Yesuve
Uyirae en urave - 2
Ummai paaduvadhae en maenmai
Uravaadudhe enakkinimai - 2
Asaivaadum asaivaadum
Analmoottum asaivaadum
Asaivaadum asaivaadum
Aaviyanavarae asaivaadum
Aaraadhanai - 4