அபிஷேகம் நிறைந்த ஆராதனை வேண்டுமைய்யா - Abishegam niraintha aarathanai vendumaiyya

அபிஷேகம் நிறைந்த ஆராதனை வேண்டுமைய்யா

உந்தன் அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா

சுட்டெரிக்கும் ஆவியை ஊற்றமைய்யா

என் சுயங்கள் மரிக்க வேண்டுமைய்யா

சுத்த ஆவியால் என்னை நிரப்புமைய்யா

பரிசுத்தமாய் நான் வாழனுமைய்யா

அனலுமின்றி குளிருமின்றி வேண்டாம்மையா

உந்தன் அனலோடு ஆராதனை செய்யனுமைய்யா

ஆர்ப்பரித்து உம்மை நான் ஆராதிக்க

ஆனந்த தைலத்தை ஊற்றுமைய்யா

அபிஷேகமே வாஞ்சையாய் மாறனுமைய்யா

அபிஷேக நாதரே வாருமைய்யா

உன்னதத்தின் ஆவியை ஊற்றுமைய்யா

உமக்காய் நான் வாழனுமைய்யா

அபிஷேகம் நிறைந்த ஆராதனை வேண்டுமைய்யா - Abishegam niraintha aarathanai vendumaiyya

Abishegam niraintha aarathanai vendumaiyya

unthan abishegathal ennai nirappumaiyya