அக்கினியின் அளவு பெருகட்டுமே - Akkiniyin Alavu Perugattume

அக்கினியின் அளவு பெருகட்டுமே

பெருகட்டுமே என்னில்️ பெருகட்டுமே

எழுப்புதல்️ அக்கினியை ஊற்றுமையா

சபையை எழுப்புதலாய் மாற்றுமையா

பரலோகம் எதிர்ப்பார்க்கும் ஆராதனை செய்ய

அக்கினியை ஊற்றிடுமே

எங்கள் பலிபீடங்களும் ஆராதனைகளும்

நெருப்பாய் மாறட்டுமே

பூமியின் மேல்️ உம் அக்கினியை

பொழிந்திட வந்தவரே

அது இப்போதே எங்கள் மத்தியிலே (உள்ளத்திலே)

பற்றி எரியட்டுமே

சிலுவையின் மரணத்தால்️ சாத்தானை ஜெயித்த

இயேசுவின் நாமத்தினால்️ (இரத்தத்தினால்️)

எங்கள் தேசத்தின் பொல்️லாத ஆவிகள் எல்️லாம்

அக்கினியால்️ எரியட்டுமே - அழியட்டுமே

அக்கினியின் அளவு பெருகட்டுமே - Akkiniyin Alavu Perugattume

Akkiniyin Alavu Perugattume

Perugattumae Ennil Perugattume – 2

Ezhupputhal Akkiniyai Ootrumaiya

Sapaiyai Ezhupputhalai Matrumaiya – 2 – Akkini

Paralogam Ethirpparkkum Aarathanai Seiya

Akkiniyai Otridume – 2

Engal Palipeedaangalum Arathanaigalum

Neruppai Marattume – 2 – Akkini

Boomiyin Mel Um Akkiniyai

Pozhinthida Vanthavare – 2

Athu Ippothe Engal Maththiyile (Ullaththile)

Patri Eriyattume – 2 – Akkini

Siluvaiyin Maranaththal Saththnai Jeyiththa

Yesuvin Namaththinal (Iraththinal) – 2

Engal Thesaththin Pollatha Aavigal Ellam

Akkiniyal Eriyattume (Azhiyattume) – 2 – Akkini