அலங்கார வாசலாலே
பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மையாலே
நிரம்பிட வந்து நிற்கிறோம்
ஆராதிக்க வந்தோம்
அன்புகூற வந்தோம்
யெகோவா தேவனையே
துதித்திட வந்தோம்
தொழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே
ஆலயம் செல்வதே,
அது மகிழ்ச்சியை தந்திடுதே..
என் சபையுடனே உமை தொழுதிடவே
கிருபையும் கிடைத்திட்டதே
பலிகளை செலுத்திடவே
ஜீவ பலியாக மாறிடவே
மருரூபத்தின் இருதயத்தை தந்தீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..
சுக ஜீவன் பெலன் நீர் தந்தீரே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே ..
நன்மை செய்தவர்கே – நாங்கள்
நன்றி செலுத்துவோமே,
எம்காணிக்கையை, உம் கரங்களிலே
உற்சாகமாய் விதைக்கிறோமே
துதி கணம் மகிமையுமே
முழு-மனதோடு செலுத்தினோமே
சம்பூரண ஆசிர்வாதங்களால்
திருப்தியை அனுப்பிடும
Alangaara Vaasalaalae
Pravesikka Vandhu Nirkkirom
Deiva Veettin Nanmaiyaalae
Nirambida Vandhirukkirom
Aaraadhikka Vandhom
Anbu Koora Vandhom
Yegovaa Devanaiyae..
Thudhiththida Vandhom
Thozhudhida Vandhom
Thooyavar Yesuvaiyae
Aalayam Selluvadhae
Adhu Magizhchiyai Thandhidudhae
En Sabaiyudanae Ummai Thudhiththidavae
Kirubaiyum Kidaiththittadhae
Baligalai Seluththidavae Jeeva
Baliyaaga Maaridavae
Maruroobaththin Irudhayaththai Thandheerae
Sthoththiram Sthoththiramae
Nanmai Seidhavarkae Naangal
Nandri Seluththuvomae
Em Kaanikkaiyai Um Karangalilae
Urchaagamaai Vidhaikkiromee
Thudhigana Magimaiyumae
Muzhu Manadhodu Seluththuvomae
Samboorana Aasirvaadhangalaal
Thirupthiyaai Anuppidumae