போவாஸ் போவாஸ் - Bovas Bovas Povaas Povaas

போவாஸ் போவாஸ்

போர்வையால் என்னை மூடுமையா

இயேசையா இயேசையா உம்

அன்பினால் என்னை மூடுமையா

உந்தன் அடிமை நான் ஐயா - என்னைக்

காப்பாற்றும் கடமை உமக்கையா

நிறைவான பரிசு நீர்தானையா – உம்

நிழல் தானே தங்கும் சொர்க்கமையா

வேதனையோ வேறு சோதனையோ

எதுவும் என்னை பிரிக்காதையா

ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்

வேறொரு வயல் நான் போவதில்லை

கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்

சொல்வதை செய்து முடித்திடுவேன்

போர்வை விரித்தேன் போடுமையா

கோதுமையால் என்னை நிரப்புமையா

திருப்தியாக்கும் என் திரு உணவே

தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே

போவாஸ் போவாஸ் - Bovas Bovas Povaas Povaas

Bovas Bovas Povaas Povaas

Porvaiyaal Ennai Moodumaiyaa

Iyaesaiyaa Iyaesaiyaa Um

Anpinaal Ennai Moodumaiyaa

Unthan Atimai Naan Aiyaa-Ennaik

Kaappaattum Kadamai Umakkaiyaa

Niraivaana Parisutha Neerthaanaiyaa - Um

Nilal Thaanae Thangum Sorkkamaiyaa

Vaethanaiyo Vaetru Sothanaiyo

Ethuvum Ennai Pirikkaathaiyaa

Oyvinti Kathirkal Porukkiduvaen

Vaeroru Vayal Naan Povathillai

Kattuththaarum Naan Kataipitippaen

Solvathai Seythu Mutiththiduvaen

Porvai Viriththaen Podumaiyaa

Kothumaiyaal Ennai Nirappumaiyaa

Thirupthiyaakkum En Thiru Unavae

Thaakam Theerkkum Jeevaththannnneerae