சிட்டுக்குருவி போல - Chittu kuruvi pola

சிட்டுக்குருவி போல

நான் பறந்திடுவேனே

பட்டு சிறகை விரித்து

நான் பாடிடுவேனே

இயேசு எந்தன் உள்ளம் வந்ததால்

எந்தன் வாழ்வை மாற்றி விட்டதால்

பாவம் சாபம் யாவும் போனதால்

சிந்தை செயல் யாவும் மாறிட்ரே

அஆ..அஆ..அஆ..

லலல..லல..ல..ல..

ஒஓ..ஒஓ..ஒஓ..

லல..லல..ல..ல..