தேவனே ஆராதிக்கின்றேன் - Devane Aaraathikkindren

தேவனே ஆராதிக்கின்றேன்

தெய்வமே ஆராதிக்கின்றேன்

அதிகாலையில் ஆராதிக்கின்றேன்

ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்

கன்மலையே ஆராதிக்கின்றேன்

காண்பவரே ஆராதிக்கின்றேன்

முழுமனதோடு ஆராதிக்கின்றேன்

முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்

யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்

எல்லாமே பார்த்துக் கொள்வீர்

தேவனே ஆராதிக்கின்றேன் - Devane Aaraathikkindren

Devane Aaraathikkindren

yesuve aarparikkindren