எஜமானனே என் இயேசு ராஜனே - Ejamaananae En Yesu Raajanae

எஜமானனே என் இயேசு ராஜனே

எண்ணமெல்லாம் (என்) ஏக்கமெல்லாம்

உம் சித்தம் செய்வது தானே - என்

எஜமானனே எஜமானனே

என் இயேசு ராஜனே

உமக்காகத்தான் வாழ்கிறேன்

உம்மைத் தான் நேசிக்கிறேன் - ஐயா

பலியாகி எனை மீட்டீரே

பரலோகம் திறந்தீரையா

உயிர் வாழும் நாட்களெல்லாம்

ஓடி ஓடி உழைத்திடுவேன் - நான்

அழைத்தீரே உம் சேவைக்கு - என்னை

அதை நான் மறப்பேனோ

அப்பா உன் சந்நிதியில் தான்

அகமகிழ்ந்து களிகூருவேன் - என்

எப்போது உம்மைக் காண்பேன் - நான்

ஏங்குதய்யா என் இதயம்

என் தேச எல்லையெங்கும்

அப்பா நீர் ஆள வேண்டும்

வறுமை எல்லாம் மாறணும் - தேசத்தின்

வன்முறை எல்லாம் ஒழியணும்

எஜமானனே என் இயேசு ராஜனே - Ejamaananae En Yesu Raajanae

Ejamaananae En Yesu Raajanae

Ennnamellaam Aekkamellaam

Um Siththam Seyvathuthaanae-En

Ejamaananae Ejamaananae

En Yesu Raajanae

Umakkaakaththaan Vaalkiraen

Ummaiththaan Naesikkiraen

Paliyaaki Enai Meettirae

Paralokam Thirantheeraiyaa

Uyir Vaalum Naatkalellaam

Oti Oti Ulaiththiduvaen -Naan

Alaiththeerae Um Sevaikku - Ennai

Athai Naan Marappaeno

Appaa Um Sannithiyil Thaan

Akamakilanthu Kalikooruvaen

Eppothu Ummaik Kaannpaen -Naan

Aenguthayyaa En Ithayam

En Thaesa Ellaiyengum

Appaa Nee Aala Vaenndum

Varumai Ellaam Maaranum -Thaesaththin

Vanmurai Ellaam Oliyanum