எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் - Ekkaalamum Sthotharippen

எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்

எந்நேரமும் துதித்திடுவேன்

என்னை தாழ்த்தி பணிந்திடுவேன்

உம் நாமம் உயர்த்துவேன் உம்மை பாடி மகிழுவேன் (2)

நீர் செய்ததை மறக்க கூடுமோ?

இந்த வாழ்க்கை நீர் தந்ததே (2)

உம்மை ருசித்தே நல்லவர் என்று

இன்னும் துதிப்பேன் நன்றியோடு (2)

1. காலங்கள் கடந்து போனதே

உம் கிருபை என்னை நிறுத்துதே (2)

இக்கட்டுக்கெல்லாம் விலக்கி

உந்தன் மறைவில் வைத்தீரே (2)

2. தேவைகள் என்னை சூழ்ந்ததே

உம் கரங்கள் எல்லாம் தந்ததே (2)

எட்டாததை என் கையில்

எடுத்து தந்தீர் இயேசுவே (2)

எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் - Ekkaalamum Sthotharippen

Ekkaalamum Sthotharippen

Enneramum Thudithiduven

Ennai Thazhthi Panindiduven

Um Naamam Uyarthuven

Ummai Paadi Magizhuven (2)

Neer Seythathai Marakka Koodumo?

Indha Vaazhkai Neer Thandathe (2)

Ummai Rusithae Nallavar Endru

Innum Thudippen Nandriyodu (2) (2)

Kaalangal Kadandhu Ponaathe

Um Kirubai Ennai Niruthudhe (2)

Ikkattukkellam Vilakki

Unthan Maravaiyil Vaithire (2) (2)

Thevaigal Ennai Soozhundhathae

Um Karangal Ellam Thandathe (2)

Ettadhathai En Kaiyil

Eduthu Thandheer Yesuve (2)