என் ஜீவ நாட்களெல்லாம் - En Jeeva Naatkalellaam

என் ஜீவ நாட்களெல்லாம்

என்றும் உம்மை சார்ந்திருப்பேன்

நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமே

என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா

ஜெநிப்பித்தவர் நீர்தானையா – என்னை

கைவிடவில்லையையா

ஆதரித்தீர் அரவணைத்தீர்

உம் தோளில் என்னை சுமந்தீர்

காரிருள் சூழ்கையில்

ஒளியாக வந்தீரையா

கண்ணின்மணிபோல் காத்துக் கொண்டீர்

எண்ணில்லாத நன்மைகள் செய்தீர்

இதுவரையில் நடத்திவந்தீர்

இனிமேலும் நடத்திடுவீர்

சோதனையோ வேதனையோ

இயேசையா உம்மை நம்புவேன்

என் மீட்பரே என் இயேசுவே

உயிரோடு இருப்பவரே

என் ஜீவ நாட்களெல்லாம் - En Jeeva Naatkalellaam

En Jeeva Naatkalellaam

Entum Ummai Saarnthiruppaen

Naan Nampuvaen Nampuvaen Ummai Mattumae

En Vaalvin Nampikkaiyae Neerthaanaiyaa

Jenippiththavar Neerthaanaiyaa – Ennai

Kaividavillaiyaiyaa

Aathariththeer Aravannaiththeer

Um Tholil Ennai Sumantheer

Kaarirul Soolkaiyil

Oliyaaka Vantheeraiyaa

Kannnninmannipol Kaaththuk Konnteer

Ennnnillaatha Nanmaikal Seytheer

Ithuvaraiyil Nadaththivantheer

Inimaelum Nadaththiduveer

Sothanaiyo Vaethanaiyo

Iyaesaiyaa Ummai Nampuvaen

En Meetparae En Yesuvae

Uyirodu Iruppavarae