என் இயேசு ராஜாவுக்கே - En Yesu Rajaavukke

என் இயேசு ராஜாவுக்கே

எந்நாளும் ஸ்தோத்திரம்

என்னோடு வாழ்பவர்க்கே

எந்நாளும் ஸ்தோத்திரம்

கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை

நித்தமும் நினைக்கிறேன்

முழு உள்ளத்தோடு உம் நாமம்

பாடிப் புகழுவேன் - நான்

நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்

நேசர் நீர் அணைத்தீரே

கைவிடப்பட்டு கதறினேன்

கர்த்தர் நீர் தேற்றினீர் ( ஆ . . . . . ஆ )

இனி நான் வாழ்வது உமக்காக

உமது மகிமைக்காக

உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்

ஓயாமல் பாடுவேன் - நான்

பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே

நோய்களை சுகமாக்கினீர்

எனது ஜீவனை அழிவில் நின்று

காத்து இரட்சித்தீரே ( ஆ . . . . . . ஆ )

என் இயேசு ராஜாவுக்கே - En Yesu Rajaavukke

En Yesu Rajaavukke

Ennaalum Sthoththiram

Ennodu Vaalpavarkkae

Ennaalum Sthoththiram

Karththaavae Neer Seytha Nanmaikalai

Niththamum Ninaikkiraen

Mulu Ullaththodu Um Naamam

Paatip Pukaluvaen – Naan

Nerukkappattaen Thallappattaen

Naesar Neer Annaiththeerae

Kaividappattu Katharinaen

Karththar Neer Thaettineer…Aa…Aa

Ini Naan Vaalvathu Umakkaaka

Umathu Makimaikkaaka

Um Anpai Eduththuch Solluvaen

Oyaamal Paaduvaen – Naan

Paavangal Anaiththum Manniththeerae

Nnoykalai Sukamaakkineer

Enathu Jeevanai Alivil Nintu

Kaaththu Iratchiththeerae…Aa…Aa