என் மீது அன்புகூா்ந்து - En meedhu anbukoorndhu

என் மீது அன்புகூா்ந்து

பலியானீா் சிலுவையிலே

எனக்காய் இரத்தம் சிந்தி

கழுவினீா் குற்றம் நீ்ங்க

பிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால்

உமக்கென்று வாழ்ந்திட – 2

ஆராதனை உமக்கே

அனுதினமும் உமக்கே – 2

பிதாவான என் தேவனே

தகப்பனே என் தந்தையே – 2

மாட்சிமையும் மகத்துவமும்

உமக்குத்தானே என்றென்றைக்கும் – 2

வல்லமையும் மகிமையும்

தகப்பனே உமக்குத்தானே – என் மீது அன்பு

உம் இரத்தத்தால் பிதாவோடு

ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர் – 2

கறைபடாத மகனா(ளா)க

நிறுத்தி தினம் பாா்க்கின்றீா் – 2

மாம்சமான திரையை

அன்று கிழித்து புது வழி திறந்தீா் – 2

மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம்

நுழையச் செய்தீா் – 2

உம் சமூகம் நிறுத்தினீரே

உமது சித்தம் நான் செய்திட – 2

அரசராக குருவாக ஏற்படுத்தினனீா்

ஊழியம் செய்ய – 2

என் மீது அன்புகூா்ந்து - En meedhu anbukoorndhu

En meedhu anbukoorndhu

Paliyaaneer siluvaiyile

Enakkai iratham sindhi

Kazhuvineer kutram neenge

Pirithth eduttheer pirakkum munnal

Umakkendru vaazhndhida – 2

Aaradhanai umakke

Anudhinamum umakke – 2

Pithaavaana en dhevane

Thagappane en thandhaie – 2

Maatchimaiyum mahathuvamum

Umakkuththaane endrendrum – 2

Vallamaiyum mahimaiyum

Thagappane umakkuththaane – en meedhu anbu

Um irathaththaal pithaavodu

Oppuravaakki magizhachcheydheer – 2

Karaipadaadha maganaa(laa)ga

Niruththi dhinam paarkkindreer – 2

Maamsamaana thiraiyai

Andru kizhitthu pudhu vazhi thirantheer – 2

Maha maha parisutha um thiruschamugam

Nuzhaiyach cheydheer – 2

Um samoogam niruththineere

Umadhu sittam naan seydhida – 2

Arasaraaga guruvaaga yerpaduththineer

Oozhiyam seiyya – 2