என் முழு உள்ளம் இயேசுவை பாடும் - En muzhu ullam Yesuvai paadum

என் முழு உள்ளம் இயேசுவை பாடும்

என்றென்றும் ஸ்தோத்தரிக்கும்

அவர் செய்த நன்மைகள் யாவையும் சொல்லியே

என் உள்ளம் என்றென்றும் போற்றும்

ஆத்துமா பாடிடுதே

ஆத்தும நேசர் இயேசுவையே

துதித்திடும் என் உள்ளம் என்றும்

போற்றிடும் என் உள்ளம் என்றும்

சிறகுகளாலே என்னை மூடிக்கொண்டார்

செட்டைகளால் அணைத்துக்கொண்டார்

வேடனின் கண்ணியில் சிக்கிடாது காத்திட

என்னை சுற்றி வேலி அடைத்தார்

தாழ்மையுள்ள உள்ளம் தேவனையே பாடும்

பாடிப்பாடி மகிழ்ந்திருக்கும்

வாழ்வு தந்த தேவனை வாழவைக்கும் ராஜனை

வாழ்த்திப் பாடி மகிழ்ந்திருக்கும்

முகமுகமாக நேசரை காண்பேன்

நித்தியமாம் மோட்ச வீட்டிலே

பாவங்களும் இல்லையே பாரங்களும் இல்லையே

பரலோக இராஜ்ஜியத்திலே

என் முழு உள்ளம் இயேசுவை பாடும் - En muzhu ullam Yesuvai paadum

En muzhu ullam Yesuvai paadum

Endrendrum sthotharikkum

Avar seytha nanmaigal yaavayum solliye

En ullam endrendrum pottrum

Aathuma paadidute

Aathuma nesar yesuvaiyae

Thuthithidum en ullam endrum

Potridum en ullam endrum

Sirakukalaale ennai moodikondar

Settaikalal anaithukondar

Vedanin kanniyil sikkidatu kaathida

Ennai sutri veli adaitthar

Thazhmaiyulla ullam Devanaiye paadum

Paadi paadi magzhilndirukkum

Vaazhvu thantha Devanai vaazhavaikkum raajanai

Vaazhthi paadi magilndirukkum

Mukamukamaaga nesarai kaanpean

Nithiyamaam motsha veetilae

Paavangalum illaiye paarangalum illaiye

Paraloka raajjiyathile