ஏழைக்கு புகலிடமே
எளியோரின் தஞ்சமே
என் மேல் இரங்கிடுமே
தேவா என் மேல் இரங்கிடுமே
நிர்ப்பந்தமான மனிதன் என்மேல்
நிச்சயமான உம் கிருபையினால்
மீட்டுக்கொண்ட என் தெய்வமே
மீறுதலுக்கென்னை காத்திடுமே - ஏழைக்கு
யாருண்டு எனக்கு உம்மையல்லால்
ஏதுண்டு எனக்கு உம் கிருபையல்லால்
விலகாதிருந்தென்னை காத்திடுமே
மகிமையில் சேர நடத்திடுமே - ஏழைக்கு
Ezhaikku pugalidame
Eliyorin thanjame
En Mel irangidume
Devaa en mel irangidume
Nirpandhamana manithan enmel
Nichchayamana um krupaiyinal
Meetukonda en deivame
Meeruthalukennai kaathidume - Ezhaikku
Yaarundu enakku ummayallaal
Edhundu enakku um krupayallaal
Vilagaadhirundhenai kaathidume
Magimaiyil sera nadathidume - Ezhaikku