இரைச்சலின் சத்தம் கேட்கணும் - Iraichchalin saththam kaetkanum

இரைச்சலின் சத்தம் கேட்கணும்

இந்தியா தேசம் முழுவதும்

பின்மாரி மழையும் பொழியணும்

பாரத தேசம் முழுவதும்

சபைகளெல்லாம் ஜெபிக்கணுமே

மகிமைக்குள்ளாய் நிரம்பணுமே

கிருமையின் வாசல் இங்கே அடைபடுதே

நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே

காலம் இனி செல்லாது

ஒளியுள்ள காலம் முடிகிறதே

கண்ணீரோடு ஜெபித்திடுவோம்

எழுப்புதலைக் கண்டிடுவோம்

இருதயம் கிழித்து ஜெபிக்கணுமே

தேசத்தின் சாபமெல்லாம் மாறிடவே

அழுகையோடும் புலம்பலோடும்

பெருமூச்சோடும் ஜெபித்திடுவோம்

பரிசுத்தரின் சித்தம் ஒன்றே

சபைகளில் பூரணமாய் நடக்கணுமே

பரிசுத்தவான்கள் ஒருமனமாய்

தேவ இராஜ்ஜியத்தை எழுப்பனுமே

கண்ணீரோடு நாமும் ஜெபித்திடுவோம்

திறப்பில் நின்று நாமும் கதறிடுவோம்

இரைச்சலின் சத்தம் கேட்கணும் - Iraichchalin saththam kaetkanum

Iraichchalin saththam kaetkanum

Inthiyaa thaesam muluvathum

Pinmaari malaiyum poliyanum

Paaratha thaesam muluvathum

Sapaikalellaam jepikkanumae

Makimaikkullaay nirampanumae-2

Kirumaiyin vaasal ingae ataipaduthae

Niyaayaththeerppu naalum nerungiduthae-2

-iraichchalin

Kaalam ini sellaathu

Oliyulla kaalam mutikirathae-2

Kannnneerodu jepiththiduvom

Elupputhalaik kanndiduvom-2

-kirupaiyin

Iruthayam kiliththu jepikkanumae

Thaesaththin saapamellaam maaridavae-2

Alukaiyodum pulampalodum

Perumoochchodum jepiththiduvom-2

-kirupaiyin

Parisuththarin siththam onte

Sapaikalil pooranamaay nadakkanumae-2

Parisuththavaankal orumanamaay

Thaeva iraajjiyaththai eluppanumae-2

Kannnneerodu naamum jepiththiduvom

Thirappil nintu naamum kathariduvom-2

-kirupaiyin