ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா - Jeba Aavi Ennil Ootrum Deva

ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா

ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா

1.அக்கினியாய் நான் எரிய வேண்டும்

அனல் மூட்டிடும் அழுது புலம்பி ஜெபித்திட

ஜெப ஆவியால் நிரப்புமே

2.உலகம் மாமிசம் பிசாசினால்

அழியும் மாந்தர்க்காய்

திறப்பின் வாசலில் நின்றிட

ஜெப ஆவியால் நிரப்புமே

3.இரத்தமும் வேர்வையும் சிந்தியே

ஜெபித்த நேசரே

வாழ்நாளெல்லாம் உம்மைப் போலவே

ஜெப ஆவியால் நிரப்புமே

ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா - Jeba Aavi Ennil Ootrum Deva

Jeba Aavi Ennil Ootrum Deva

Jeba sinthai ennil Thaarum Deva

1.Akkiniyaai Naan Eriya vendum

Anal moottidum Aluthu Pulambi Jebithida

Jeba Aaviyaal Nirappumae

2.Ulagam Maamisam pisasinaal

Azhiyum Maantharkkaai

Thirappin Vaasalil Nintrida

Jeba Aaviyaal Nirappumae

3.Raththamum Vearvaiyum Sinthiyae

Jebiththa Nesarae

Vaanal Ellaaam Ummai polavae

Jeba Aaviyaal Nirappumae