ஜீவத் தண்ணீரே ஆவியானவரே
வற்றாத நதியாக வாரும் போதகரே
வாரும் ஐயா போதகரே - 2
வற்றாத ஜீவ நதியாக - 2
கணுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவும் போதாதையா
நீந்தி நீந்தி மூழ்கணுமே - 2
மிதந்து மிதந்து மகிழணுமே - நான்
போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே
சேரும் இடமெல்லாம் ஆறுதலே
செல்லும் இடமெல்லாம் செழிப்புத்தானே
கோடி கோடி மீனவர் கூட்டம்
ஓடி ஓடி வலை வீசணும்
பாடிப் பாடி மீன் பிடிக்கணும்
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும்
கரையோர மரங்கள் ஏராளமாய்
கனி தரவேண்டும் தாராளமாய்
இலைகள் எல்லாம் மருந்தாகணும்
கனிகள் எல்லாம் உணவாகணும்
Jeevaththannnneerae Aaviyaanavarae
Vattratha Nathiyaaka Vaarum Pothakarae
Vaarumaiyaa Pothakarae - 2
Vattratha Jeeva Nathiyaaka
Kanukkaal Alavu Pothaathaiyaa
Mulangaal Alavu Pothaathaiyaa
Neenthi Neenthi Moolkanumae - 2
Mithanthu Mithanthu Makilanumae - Vaenndaamaa
Pokum Idamellaam Aarokkiyamae
Paayum Idamellaam Parisuththamae
Serumidamellaam Aaruthalae
Sellamidamellaam Selipputhaanae
Kodi Kodi Meenavar Koottam
Oti Oti Valai Veesanum
Paati Paati Meen Pitikkanum
Paraloka Thaevanukku Aal Serkkanum
Karaiyora Marangal Aeraalamaay
Kani Thara Vaenndum Thaaraalamaay
Ilaikal Ellaam Marunthaakanum
Kanikal Ellaam Unavaakanum