ஜெயமே ஜெயமே ஜெயமே
ஜெயித்தவரால் நமக்கென்றும் ஜெயமே
இயேசு நாமத்தாலே என்றும் ஜெயமே
இனி தோல்வி நமக்கில்லை ஜெயமே
வெள்ளம்போல் சத்துரு வந்தாலும்
ஆவியானவர் கொடியேற்றுவார்
தண்ணீர்கள் உடைந்து ஓடுவது போல்
சத்துருவைச் சிதறடிப்பார்
மரணமே, உன் கூர் எங்கே
பாதாளமே, உன் ஜெயம் எங்கே
சிலுவையில் இயேசு வெற்றி சிறந்தார்
ஜீவனின் பெலனுமானார்
எதிர்ப்புகள் எத்தனை இருந்தாலும்
நாம் முன்னேற நம்மை நடத்துவார்
யுத்தத்தில் வல்லவர் பார்த்துக்கொள்வார்
ஜெயத்தை நமக்குத் தருவார்
Jeyame Jeyame Jeyame
Jeyithavaral Namakkendrum Jeyame
Yesu Naamathaale Entum Jeyame
Ini Tholvi Namakkillai Jeyame
Vellampol Sathuru Vandhaalum
Aaviyaanavar Kodiyetruvaar
Thanneergal Udainthu Oduvathu Pol
Sathuruvai Sitharadippaar
Maraname, Un Koor Enge
Paadhaalame, Un Jeyam Enge
Siluvaiyil Yesu Vetri Siranthaar
Jeevanin Belanumaanaar
Ethirppugal Ethanai Irunthaalum
Naam Munnera Nammai Nadathuvaar
Yuthathil Vallavar Paarthukkolvaar
Jeyathai Namakkuth Tharuvaar