கர்த்தனே எம் துணையானீர் - Karthane Em Thunaiyaneer

கர்த்தனே எம் துணையானீர்

நித்தமும் எம் நிழலானீர்

கர்த்தனே எம் துணையானீர்

எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்

கர்த்தனே அடைக்கல மாயினார் - 2

மனுமக்களில் இவர் போலுண்டோ

விண் உலகிலும் இவர் சிறந்தவர் – கர்த்தனே

பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்

ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் - 2

ராஜா உம் அன்பு எனைக் கண்டது

உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே

சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்

நம்பினோரும் எதிராக வந்திட்டார் - 2

கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்

ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை – கர்த்தனே

ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்

ராஜனே, உமைப் பாடக்கூடுமோ - 2

ஜீவனே உமக்களிக்கின்றேனே

உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே

கர்த்தனே எம் துணையானீர் - Karthane Em Thunaiyaneer

Karthane Em Thunaiyaneer

karththane em thunnaiyaaneer

niththamum em nilalaaneer

karththanae em thunnaiyaaneer

eththanai idar vanthu sernthaalum

karththanae ataikkala maayinaar - 2

manumakkalil ivar polunntoo

vinn ulakilum ivar siranthavar - karththanae

paavi entennaip palar thallinaar

aavi illai entikalnthum vittar - 2

raajaa um anpu enaik kanndathu

ummaippol aiyaa, engum kanndathillai - karththanae

suttaththaarum kaalaththil kulirnthittar

nampinorum ethiraaka vanthittar - 2

kolkai kooriyae palar pirinthittar

aiyaa, ummaippol naan engum kanndathillai - karththanae

aayiram naavukal neer thanthaalum

raajanae, umaip paadakkoodumo - 2

jeevanae umakkalikkintenae

ummaippol aiyaa, engum kanndathillai - karththanae