கர்த்தர் எனக்காய் யாவையும் - Karthar Enakai Karthar Enakai Yaavaiyum Seithu Mutippaar – 4

கர்த்தர் எனக்காய் யாவையும்

செய்து முடிப்பார் –4

சொன்னதை செய்யும்வரை அவர்

என்னைக் கைவிடுவதில்லை

கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்

யாவையும் செய்து முடிப்பார்

கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்

மலைகளை பெயர்ப்பாரே -2

நீர் சொன்னது நடக்குமோ

என்ற சந்தேகம் இல்லை

நீர் நினைத்தது நிலைநிற்குமோ

என்ற பயமும் இல்லை – கர்த்தர்

என் நிந்தனை நிரந்தரம்

இல்லை என்றீரே

நான் இழந்ததைத் திரும்பவும்

தருவேன் என்றீரே – கர்த்தர்