கர்த்தருக்கு காத்திருந்து - Kartharukku Kaathirunthu

கர்த்தருக்கு காத்திருந்து

கழுகு போல் பெலனடைந்து

செட்டைகளை அடித்து

உயரே எழும்பிடுவாய்

புது பெலன் அடைந்திடுவாய் – நீ – (4)

தாகமுள்ளவன் மேல்

ஆவியை ஊற்றிடுவார்

வறண்ட நிலத்தின் மேல்

தண்ணீரை ஊற்றிடுவார் (…புது பெலன்)

சாத்தானின் கோட்டைகளை

சத்தியத்தால் தகர்ப்பாய்

சிலுவையை சுமந்திடுவாய்

ஜெயக்கொடி ஏற்றிடுவாய் (…புது பெலன்)

கர்த்தரில் பெலனடையும்

பாக்கியம் பெற்றிடுவாய்

பெலத்தின் மேல் பெலனடைந்து

சீயோனுக்கு வருவாய் (…புது பெலன்)

கர்த்தருக்கு காத்திருந்து - Kartharukku Kaathirunthu

Kartharukku Kaathirunthu

Kazhugu Pol Belan Adainthu

Settaigalai Adithu

Uyare Elumbiduvaai

Puthu Belan Adainthiduvaai – Nee – (4)

Thaagam Ullavan Mel

Aaviyai Ootriduvaar

Varanda Nilathin Mel

Thaneerai Ootriduvaar (…Puthu Belan)

Sarpangalai Edupaai

Thelgalaiyum Mithipaai

Sathruvin Athigaaram

Sagalamum Merkolvaai (…Puthu Belan)

Saathanin Kottaigalai

Sathiyathaal Thagarpaai

Siluvaiyai Sumanthiduvaai

Jeyakodi Yettriduvaai (…Puthu Belan)