கருணைப் பிதாவே கல்வாரி அன்பே - Karunai Pithaave Kalvaari Anbe

கருணைப் பிதாவே கல்வாரி அன்பே

ஆ..ஆ..ஆ..ஆ..

உம்மை அல்லால் எனக்காருமில்லை – ஆ..ஆ..ஆ..ஆ.. (2) – 2

ஆ.. இன்ப நாதா.. ஆத்தும நேசா

ஆத்தும நேசா.. ஆத்தும நேசா – 2

அன்பின் கடலே.. அன்பின் கடலே.. ஆ..ஆ..ஆ..ஆ..

அன்பினால் என்னை உருவாக்கினீரே – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)

கிருபை தாருமே.. கிருபாநிதியே

கிருபாநிதியே.. கிருபாநிதியே – 2

அன்பின் வடிவே.. அன்பின் வடிவே.. ஆ..ஆ..ஆ..ஆ..

ஏழைக்கிறங்கும் இயேசய்யா – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)

தேவனின் சித்தம்.. செய்திட செய்யும்

செய்திட செய்யும்.. செய்திட செய்யும் – 2

தியாகமானீரே.. தியாகமானீரே.. ஆ..ஆ..ஆ..ஆ..

தேடிட உள்ளம் களித்திடு்தே – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)

கஷ்டங்கள் விலக.. கைகொடுத்தீரே

கைகொடுத்தீரே.. கைகொடுத்தீரே – 2

நேசர் முகம் காண.. நேசர் முகம் காண.. ஆ..ஆ..ஆ..ஆ..

ஏங்கிடுதே ஆசை என் உள்ளிலே – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)

எந்தன் கண்ணீரை.. போக்கிடும் காலம்

போக்கிடும் காலம்.. போக்கிடும் காலம் – 2

வேகம் வரும் என்று.. வேகம் வரும் என்று.. ஆ..ஆ..ஆ..ஆ..

காத்திருந்து நான் வாடுகிறேன் – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)

யாத்திரை முடிந்து.. இயேசு ராஜனை

இயேசு ராஜனை.. இயேசு ராஜனை – 2

மேகத்தில் சந்தித்து.. மேகத்தில் சந்தித்து ஆ..ஆ..ஆ..ஆ..

நித்திய காலமாய் வாழ்ந்திடுவேன் – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)

கருணைப் பிதாவே கல்வாரி அன்பே - Karunai Pithaave Kalvaari Anbe

Karunai Pithaave Kalvaari Anbe

Aa…Aa…Aa…Aa…

Ummai allaal Enakkaarumillai – Aa… Aa… Aa… (2) – 2

Aa… Inba Naathaa.. Athuma Nesaa

Athuma Nesaa.. Athuma Nesaa – 2

Anbin Kadale.. Anbin Kadale.. Aa…Aa…Aa…Aa…

Anbinaal Ennai Uruvaakkineere – Aa…Aa…Aa…Aa… (2)

Kirubai Thaarume.. Kirubaa Nithiye

Kirubaa Nithiye.. Kirubaa Nithiye – 2

Anbin Vadive.. Anbin Vadive.. Aa…Aa…Aa…Aa…

Yezhaikkirangum Yesaiyaa – Aa…Aa…Aa…Aa… (2)

Dhevanin Siththam.. Seithida Seiyum

Seithida Seiyum.. Seithida Seiyum – 2

Thyagamaaneere.. Thyagamaneerey.. Aa…Aa…Aa…Aa…

Thedida Ullam Kaliththiduthe – Aa…Aa…Aa…Aa… (2)

kashtangal vilaga.. kaikoduththeere

kaikoduththeere.. kaikoduththeere – 2

nesar mugam kaana.. nesar mugam kaana.. Aa…Aa…Aa…Aa…

yengiduthe aasai en ullile – Aa…Aa…Aa…Aa… (2)

Enthan Kaneerai.. Pokkidum Kaalam

Pokkidum Kaalam.. Pokkidum Kaalam – 2

Vegam Varum Endru.. Vegam Varum Endru.. Aa…Aa…Aa…Aa…

Kaathirunthu Naan Vaadukiren Aa…Aa…Aa…Aa…

Yaathirai Mudinthu.. Yesu Raajanai

Yesu Raajanai.. Yesu Raajanai – 2

Megathil Santhiththu.. Megathil Santhiththu Aa…Aa…Aa…Aa…

Niththiya kaalamaai Vaazhnthiduven – Aa…Aa…Aa…Aa… (2)