கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் - Kiristhuvukkul en jeevan

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்

இணைந்து மறைந்துள்ளது - 2

நான் அல்ல இயேசுவே

என்னில் வாழ்கின்றார் - இனி - 4

இலாபமான அனைத்தையுமே

நஷ்டமென்று கருதுகிறேன் - 2

என் நேசர் தருகின்ற பரிசுக்காக

இலக்கை நோக்கி தொடர்கின்றேன் - 2

நான் அல்ல இயேசுவே

என்னில் வாழ்கின்றார் - இனி - 4

கர்த்தர் என்னை விரும்பினபடியால்

(தம்) உறைவிடமாய் தெரிந்து கொண்டார் - 2

என்னிலிருந்து வேதம் வெளிப்படும்

கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் - 2

இரவும் பகலும் மௌனமாயிராத

ஜாமகாரன் நான் தானே - 2

அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை

(தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை

நற்கிரியை தொடங்கியவர்

நிச்சயமாய் முடித்திடுவார்

அதினதின் காலத்தில் நேர்த்தியாக

செம்மையாக செய்திடுவார்

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் - Kiristhuvukkul en jeevan

Kiristhuvukkul en jeevan

Inainthu marainthulladhu - 2

Naan alla Yesuve

Ennil vaazhkindraar - ini - 4

Ilaabamana anaitthayume

Nashtamendru karuthugiren - 2

En nesar tharuvingra parisukkaga

Ilakkai noakki thodarkindren - 2

Naan alla Yesuve

Ennil vaazhkindraar - ini - 4

Karthar ennai virumbinapadial

(Tham) Uraividamaai therindhu kondaar - 2

Ennil irundhu vedham velippadum

Karthar vasanam prasiththamaagum - 2

Iravum bagalum maunamaayiraadha

Jaamakaaran naan thaane - 2

Amarikkaiaaga orupothum iruppadhillai

(Desathil) ezhuppidhal naan kaanum varai

Narkiriyai thodangiyavar

Nichayamaai mudithidhuvar

Adhinadhin kaalathil nerthiyaaga

Semmayaaga seidhidhuvar