கிருபை மேல் கிருபை தாருமே
உண்மையாக வாழ்ந்திடவே
உங்க கிருபை மேல் கிருபை தாருமே
உண்மையாக வாழ்ந்திடவே
உங்க பெலத்தின் மேல பெலன் தாருமே
நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே
நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே
- கிருபை மேல்
உமது வருகையின் நாள்
மிகவும் நெருங்குதையா
தேவனை சந்திக்கவே ஆயத்தமாகணுமே
இப்பொழுதோ எப்பொழுதோ
எந்நேரம் வந்திடலாம்
ஆயத்தமுள்ள கன்னியை போல
எண்ணையை நாள் வைத்து கொள்ள
மணவாளன் பின்னே
நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே
- கிருபை மேல்
பெருங்காற்று வந்து
என்னை மோதி அடிக்குதய்யா
பெரு வெள்ளம் வந்து
என் மேல் மோதி அடிக்குதய்யா
ஆனாலும் விழவில்லை
கன்மலை மேல் நிற்கிறேன்
புத்தியுள்ள வீட்டை நான்
கன்மலை மேல கட்டிடணும்
மணவாளன் பின்னே நான்
மகிழ்ச்சியோடு சென்றிடவே
- கிருபை மேல்
பரிசுத்த ஆவியில் நான்
நிரம்பி ஜெபிக்கணுமே
விசுவாசம் தளர்ந்திடாமல்
முன்னேறி செல்லணுமே
அசைவில்லா ராஜ்ஜியத்தை
தருகின்ற தெய்வமல்லோ
பயத்தோடும் பக்தியோடும்
ஆராதனை செய்திடுவேன்
மணவாளன் பின்னே நான்
மகிழ்ச்சியோடு சென்றிடவே
- கிருபை மேல்
Kirubai mel kirubai thaarumae
Unmaiyaaga vazhnthidavae
Unga kirubai mela kirubai thaarumae
Unmaiyaaga vazhnthidavae
Unga belathin mela belan thaarumae
Naan parisuthamaai vazhnthidavae - 2
Naan parisuthamaai vazhnthidavae - 2
- kirubai mel
Umathu varugaiyin naal migavum nerunguthaiyaa
Dhevanai santhikkavae aayathamaaganumae
Ippozhutho eppozhutho enneram vanthidalam
Aayathamulla kanniyai pola
Ennaiyai naal vaithu kolla
Manavaalam pinnae naan
magzhilchiyodu sentridavae
- kirubai mel
Perungkaatru vanthu ennai mothi adikkuthaiya
Peru vellam vanthu en mel mothi adikkuthaiya
Aanalum vizhavillai kanmalai mel nirkiren
Puthiyulla veetai naan kanmala mela katidanum
Manavaalam pinnae naan magzhilchiyodu sentridavae
- kirubai mel
Parisutha aaviyil naal nirambi jebikanumae
Visuvaasam thalarnthidaamal munneri sellanumae
Asaivilla rajiyathai tharukintra deivamallo
Payathodum pakthiyodum aarathanai seithiduven
Manavaalam pinnae naan magzhilchiyodu sentridavae
- kirubai mel