கிருபையாய் என்னை நடத்தி செல்லும் - Kirubaiyaai ennai nadathi sellum

கிருபையாய் என்னை நடத்தி செல்லும்

தயவாய் என்னை காத்துக் கொள்ளும்

அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே

உம்மை பற்றிக் கொண்டு உமக்காக வாழ்ந்திட

உம்பாத சுவடை தினமும் தொடர்ந்திட

உமக்குள்ளே மறைந்திட

உம்மேலே படர்ந்திட

இந்த உலகை வெறுத்து உம்மோடு

இணைந்திட

இயேசுவே என் நேசரே

தோளின் மீதே சாய

என் உள்ளம் ஏங்குதே

கிருபையாய் என்னை நடத்தி செல்லும்

தயவாய் என்னை காத்துக் கொள்ளும்

அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே

கிருபையாய் என்னை நடத்தி செல்லும் - Kirubaiyaai ennai nadathi sellum

Kirubaiyaai ennai nadathi sellum

Thayaavaai ennai kaaththuk kollum

Anbai ennai anaimkum Aadhma Nesare

Ummai patri kondu umakkaaga vaazhnthida

Umbaad suvadai dinamum thodarnthida

Umakkulle maraindhida

Ummele padarnthida

Indha ulagai veruththu ummodu

Inaindhida

Yesuve en Nesare

Tholin meedhe saaya

En ullam aengudhe

Kirubaiyaai ennai nadathi sellum

Thayaavaai ennai kaaththuk kollum

Anbai ennai anaimkum Aadhma Nesare