கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப்பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது-2
அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன்-2-கொஞ்ச
கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன்-2
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்-2-கொஞ்ச
இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார்-2
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
இயேசுவோடு நான் குடியிருப்பேன்-2-கொஞ்ச
வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரவேற்பு அளிக்கப்படும்-2
என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
எனக்கானந்தம் பொங்கிடுமே-2-கொஞ்ச
பலியாக காணிக்கையாக
படைத்தேனே உமக்காக-2
என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை-2-கொஞ்ச
Konja Kaalam Yesuvukkaga
Kashdappaadu Sagippathinaal
Innal Thunpam Inpamaay Maarum
Yesuvai Naan Kaanum Pothu-2
Avar Paatham Veelnthu Panninthu
Aanantha Kannnneer Vatippaen
Enthan Ottam Jeyaththudan Mutiyum
Antha Naadu Suthantharippaen-2-Konja
Kashdam Kannnneer Niraintha Ulakai
Kadanthentu Naan Maraivaen-2
Jeeva Oottarukae Ennai Nadaththich Sente
Thaevan Kannnneeraith Thutaiththiduvaar-2-Konja
Intha Thaekam Aliyum Koodaaram
Ithai Nampi Yaar Pilaippaar-2
En Pithaa Veettil Vaasasthalangal Unntae
Yesuvodu Naan Kutiyiruppaen-2-Konja
Veennai Naatham Thoniththidum Naeram
Varavaerpu Alikkappadum-2
Ennai Paer Solli Yesu Kooppiduvaar
Enakkaanantham Pongidumae-2-Konja
Paliyaaka Kaannikkaiyaaka
Pataiththaenae Umakkaaka-2
Ennai Aettukkollum Yesu Aanndavarae
Aelai Naan Entum Um Atimai-2-Konja