கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் - Kristhuvukul en jeevan

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்

இணைந்து மறைந்துள்ளது -2

நான் அல்ல இயேசுவே

என்னில் வாழ்கின்றார் - இனி - 4

1.இலாபமான அனைத்தையுமே

நஷ்டமென்று கருதுகிறேன் - 2

என் நேசர் தருகின்ற பரிசுக்காக

இலக்கை நோக்கி தொடர்கின்றேன் -2

நான் அல்ல இயேசுவே

என்னில் வாழ்கின்றார் - இனி -4

2.கர்த்தர் என்னை விரும்பினபடியால்

(தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார்

என்னிலிருந்து வேதம் வெளிப்படும்

கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் -2

3.இரவும் பகலும் மௌனமாயிராத

ஜாமகாரன் நான் தானே -2

அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை

(தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை

4.நற்கிரியை தொடங்கியவர்

நிச்சயமாய் முடித்திடுவார்

அதினதின் காலத்தில் நேர்த்தியாக

செம்மையாக செய்திடுவார்

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் - Kristhuvukul en jeevan

Kristhuvukul en jeevan

Inainthu marainthullathu

Naan alla yesuvae

ennil vaazhkiraar - Ini

Laabamaana anaithaiyumae

Nastamendru karuthukiraen

En nesar tharuginra parisukkaga

Ilakkai nokki thodarkinraen

Naan alla yesuvae

ennil vaazhkiraar - Ini

Karthar ennai virumbinapadiyaal

Uraividamaai therinthu kondaar

Enniil irunthu vedham velippadum

Kathar vasanam pirasiththamaagum

Iravum pagalum mownamaayiraatha

Jaamakkaaran naan thane

Amarikkaiyaai orupothu iruppathillai

Ezhuputhal naan kaanum variai

Narkiriyai todangiyavaar

Nichayamaai mudithiduvaar

Athinathin kaalaththil naerthiyaaga

Semmaiyaaga seithiduvaar