மகிமை மேகத்தில் நான் ஏறிவருவேன் - Magimai Megathil Naan Yeri varuven

மகிமை மேகத்தில் நான் ஏறிவருவேன்

மகிமை ராஜாவை நான் தரிசிப்பேனே – 2

தூதர் சேனையோடு என் ஜெபவேளையில் – 2

ஆவியில் களிகூர்ந்து மறுரூபமாகி

நான் மகிபனை தரிசிப்பேனே – 2

முட்செடியின் மத்தியிலே

தோன்றிய மகிமை ஆ… ஆ…

இரட்சகனாய் மோசேயை அழைத்த மகிமை

மேக ஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய்

பாதை காட்டின மகிமையே மகிமை

மேகமாக சீனாய் மலையில்

தங்கிய மகிமை ஆ… ஆ…

தாசனோடு முகமுகமாய்ப் பேசின மகிமை

அக்கினிக் கரங்களால் தேவப்பிரமானத்தை

எழுதிக் கொடுத்த மகிமையே மகிமை

ஆசரிப்பு கூடாரத்தை மூடின மகிமை

கூடார வாசலிலே பேசின மகிமை

கிருபாசனம் மீதினில்

கேருபீன்கள் நடுவில் மோசேயோடு

உறவாடின மகிமையே மகிமை

இரட்சகரின் இரத்தத்தால் கழுவின மகிமை

ஆலயமாய் என்னையுமே மாற்றின மகிமை

பரலோகத் தகப்பனும் பரிசுத்த குமாரனும்

எனக்குள்ளே வாசம் செய்யும் மகிமையே மகிமை

மகிமை மேகத்தில் நான் ஏறிவருவேன் - Magimai Megathil Naan Yeri varuven

Magimai Megathil Naan Yeri varuven

Magimai Rajavai Naan Tharisipaen – 2

Thuthar Senaiyodu En Jebavelaiyil – 2

Aaviyil Kalikoorndhu Marurubamagi

Naan Magibanai Tharaisipaen - 2

Mutchediyin Mathiyil

Thondriya Magimai Aah… Aah…

Ratsaganaai Mosaeyai Azaitha Magimai

Mega Sthanbamai Akkini Sthanbamai

Paadhai Kaatina Magimaiyae Magimai

Megamaga Seenai Malaiyil

Thangi Magimai Aah… Aah…

Thasanodu Mugamugamai Pesina Magimai

Akkini Karangalal Deva Prasanathai

Ezuthi Kodutha Magimaiyae Magimai

Aasaripu Koodarathai

Mudina Magimai Aah… Aah…

Koodara Vaasalilae Pesina

Magimai Kirubasanam Mathiyil

Kerubingal Naduvil Mosaeyodu

Uravadina Magimaiyae Magimai

Ratchagarin Rathathal

Kazivina Magimai Aah… Aah…

Aalayamai Ennaiyum Marina Magimai

Paraloga Thagapan Parisutha Kumaranum

Enakulae Vasam Seyum Magimaiyae Magimai