மனுஷரைக்கட்டி இழுக்கும் - Manusharaikatti izhukkum

மனுஷரைக்கட்டி இழுக்கும்

அன்பின் ஆண்டவரே

அன்பின் கயிறுகளால் என்னை

இழுத்துக் கொண்டாரே

எப்ராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்

இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்

தாயைப்போல உணவுக் கொடுப்பவரே

தகப்பனைப்போல என்னை சுமந்து செல்பரே

தகப்பனைப்போல என்னை சுமந்து செல்பரே

உம்மை விட்டு தூரம் போன என்னை

நல்லவனாக்கி சேர்த்துக் கொண்டவரே

நல்லவனாக்கி சேர்த்துக் கொண்டவரே

செல்ல பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்

எதுவும் என்னை பிரித்திட முடியாது

எதுவும் என்னை பிரித்திட முடியாது

மனுஷரைக்கட்டி இழுக்கும் - Manusharaikatti izhukkum

Manusharaikatti izhukkum

Anbin aandavare

Anbin kayirugalal ennai

Izhuththu kondaare

Ephraime unnai eppadi kaividuven

Isravele unnai eppadi oppukkoduven

Thaaiyappola unavuk koduppavare

Thagappanaippola ennai sumandhu selbare

Thagappanaippola ennai sumandhu selbare

Ummay vittu dooram pona ennai

Nallavanakki serththu kondavare

Nallavanakki serththu kondavare

Sella pillaiyaai unga madiyil irukkiren

Ethuvum ennai piriththida mudiyadhu

Ethuvum ennai piriththida mudiyadhu