மேகமே மகிமையின் மேகமே - Megame Magimaiyin Megame

மேகமே மகிமையின் மேகமே

இந்த நாளிலே இறங்கி வாருமே

மேகமே மகிமையின் மேகமே

வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே

ஏகமாய் துதிக்கும்போது

இறங்கின மேகமே – 2

ஆலயம் முழுவதும்

மகிமையால் நிரப்புமே – 2

வானம் திறக்கணும்

தெய்வம் பேசணும் – 2

நேச மகனென்று (மகளென்று)

நித்தம் சொல்லணும் – 2

மறுரூபமாக்கிடும்

மகிமையின் மேகமே – 2

முகங்கள் மாறணுமே

ஒளிமயமாகணுமே – 2

வாழ்க்கை பயணத்திலே

முன்சென்ற மேகமே – 2

நடக்கும் பாதைதனை

நாள்தோறும் காட்டுமே – 2

கையளவு மேகம் தான்

பெருமழை பொழிந்தது – 2

என் தேச எல்லையெங்கும்

பெருமழை வேண்டுமே – 2

மேகமே மகிமையின் மேகமே - Megame Magimaiyin Megame

Megame Magimaiyin Megame

Indha Naalile Irangi Vaarume

Megame Magimaiyin Megame

Vanthaal Pothume Ellaam Nadakkume

Yegamaai Thuthikkumpothu

Irangina Megame – 2

Aalayam Muzhuvathum

Magimaiyaal Nirappume – 2

Vaanam Thirakkanum

Deivam Pesanum – 2

Nesa Maganendru (Magalendru)

Niththam Sollanum – 2

Maruroobamaakkidum

Magimaiyin Megame – 2

Mugangal Maaranume

Olimayamaaganume – 2

Vazhkkai Payanaththile

Mun Sendra Megame – 2

Nadakkum Paathaithanai

Naal Thorum Kaattume – 2

Kaiyalavu Megam Thaan

Perumazhai Pozhinthathu – 2

En Dhesa Yellai Engum

Perumazhai Vendume – 2