நான் நிற்கும் பூமி
நிலை குலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம்
அசைந்தாலும் - 2
நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை - 2
நம்புவேன் என் இயேசு ஒருவரை - 4
என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும் - 2
என்னை தேற்றுவதற்க்கு யாரும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை - 2 – நம்புவேன்
Naan nirkum boomi
Nilakkulaindhu azhindhaalum
En nambikaiyin asthibaaram
asaindhaalum
Naan nambuvadharkku ondrum illai endraalum
Nambuven en Yeasu Oruvarai - 2
Nambuven en Yeasu Oruvarai - 4
En paadhai ellam andhagaram soozhndhaalum
Vaazhkai mudindhadhu maaruvaazhvu illai endraalum
Ennai thetruvadharkku yaarum illai endralum
Nambuven en yesu oruvarai - 2 – Nambuven