நான் பயப்படும் நாட்களில்
உம்மை நம்பிடுவேன்
என் அச்சத்தின் நேரத்தில்
உம்மை சார்ந்து கொள்வேன்
என் அலைச்சல்களை அறிந்தவரே
என் கண்ணீரையும் காண்பவரே
என் கண்ணீர் அனைத்தையும்
துருத்தியில் வைத்தவரே
என் கண்ணீரை எல்லாம்
கணக்கில் வைத்தவரே
1.என்னை அழிக்க நாள்தோறும் நினைத்த
எதிரியின் கையில் விழாமல் காத்தீர்
சத்ருக்கள் முன்பு பந்தியை வைத்து
எண்ணையினாலே அபிஷேகம் செய்தீர்
2.எனக்காக யாவையும் செயத்து முடித்த
தகப்பன் இருக்க குறை ஒன்றும் இல்லை
நான் நம்பும் மனிதர் நிரந்தரம் இல்லை
நீர் என்னோடிருக்க பயம் ஒன்றும் இல்லை
Nan payappadum naatkalil
Ummai nambiduven
En achchathin nerathil
Ummai saarnthu kolven
En alaichalgalai arinthavare
En kanneeraiyum kaanbavare
En kanneer anaithaiyum
thuruthiyil vaithavare
En kanneerai ellam
kanakkil vaithavare
Ennai azhikka naalthorum ninaitha
edhiriyin kaiyil vizhaamal kaaththir
Sathrukkal munbu pandhiyai vaiththu
ennaiyinaale abishegam seidheer
Enakkaaga yaavaiyum seithu muditha
thagappan irukka kurai ondrum illai
Naan nambum manithar nirantharam illai
Neer ennodirukka bayam ondrum illai