நீர் இருக்க கவலை எனக்கில்லையே - Neer irukka kavalai enakkillaiye

நீர் இருக்க கவலை எனக்கில்லையே

நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீரே - 2

யெகோவாயீரே- 4 - நீர் இருக்க

உம் வார்த்தையே என் வாழ்வை மாற்றியதே

வாழ்ந்திருக்க பெலனும் ஈந்ததே - 2

நினைப்பதை காட்டிலும்

வேண்டுவதை பார்க்கிலும்

அதிகம் தந்து ஆசீர்வதிப்பவரே

துயரத்தால் நான் தொய்ந்து போயிருந்தேன்

துணையாய் நீர் வந்ததால் பிழைத்தேன் - 2

வஸ்திரம் என்மேல் விரித்தீரே

உம் அடையாளம் கொடுத்தீரே

என்ன வந்தாலும் என்னோடிருப்பீரே

நீர் இருக்க கவலை எனக்கில்லையே - Neer irukka kavalai enakkillaiye

Neer irukka kavalai enakkillaiye

Neer Ellaam Paarththu kolveere

Yehovayeere Yehovayeere - 4

Neer Irukka

Um Vaarththaiye En Vaazhvai Maatriyadhe

Vaazhnthirukka Belanum Eenthadhe

Ninaippadhai Kaattilum

Venduvadhai Paarkkilum

Adhigam Thandhu Aaseervathippavare

Thuyaraththaal Naan Thoindhu Poyirundhaen

Thunaiyaai Neer Vandhadhaal Pizhaiththaen

Vasthiram Enmael Viriththeere

Um Adaiyaalam Koduththeere

Enna Vandhaalum Ennodiruppeere