நிலை இல்லா மண்ணில் எனக்காய் - Nilai Illaa Mannnnil Enakkaay

நிலை இல்லா மண்ணில் எனக்காய்

விலையில்லா இரத்தம் சிந்தினார்

ஈன உலகில் பாவத்தில் அலைந்தேன்

தூக்குவாரில்லையே கண்ணீரும் சிந்தினேன்

என்னை அணைத்தார் கண்ணீர்

துடைத்தார் சந்தோஷம் தந்தார்

காணாத ஆட்டைப் போலவே அலைந்தேன்

வழி தப்பியே நான் திரிந்தேனே

என்னைத் தேடினார் சொந்தமாக்கினார்

தம் மந்தையில் இணைத்தார்

மூன்றாணிகளால் கடாவப்பட்டார்

ஐங்கண்ட்த்திற்காய் ஐங்காயமேற்றார்

நீசனாம் எந்தன் பாவம் சுமந்தார்

யாவும் சகித்தார்

அந்தோ பாடுகள் கோரமாய் சகித்தார்

பாவ நிவாரண பலியானார்

இஸ்ரவேலரை தாம் மீட்டிடவே

மெய்யன்பு கொண்டார்

நிலை இல்லா மண்ணில் எனக்காய் - Nilai Illaa Mannnnil Enakkaay

Nilai Illaa Mannnnil Enakkaay

Vilaiyillaa Iraththam Sinthinaar

Eena Ulakil Paavaththil Alainthaen

Thookkuvaarillaiyae Kannnneerum Sinthinaen

Ennai Annaiththaar Kannnneer

Thutaiththaar Santhosham Thanthaar

Kaannaatha Aatta Polavae Alainthaen

Vali Thappiyae Naan Thirinthaenae

Ennaith Thaetinaar Sonthamaakkinaar

Tham Manthaiyil Innaiththaar

Moontannikalaal Kadaavappattar

Ainganntththirkaay Aingaayamaettar

Neesanaam Enthan Paavam Sumanthaar

Yaavum Sakiththaar

Antho Paadukal Koramaay Sakiththaar

Paava Nivaarana Paliyaanaar

Isravaelarai Thaam Meettidavae

Meyyanpu Konndaar