ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே - 2
நீரே பரிசுத்த தெய்வம் - 2
நீரே நீர் மாத்திரமே - 2 (ஒருவரும் சேர)
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் - 2
நீரே நீர் மாத்திரமே – தெய்வமே
நீரே நீர் மாத்திரமே (ஒருவரும் சேர)
எல்லாவற்றிலும் நீர் மேலானவர் எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர் சர்வ வல்லவரே - 2
உம்மைபோல் வேறோரு தெய்வமில்லை
நீரே நீர் மாத்திரமே- 2
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே - 2
நீரே நீர் மாத்திரமே – தெய்வமே
நீரே நீர் மாத்திரமே - 2
Oruvarum sera koodaadha oliyil vaasam seybavare
Oruvarum sera koodaadha oliyil vaasam seybavare
Neere parisutha theyvam
Neere parisutha theyvam
Neere neer maaththirame
Neere neer maaththirame (Oruvarum sera)
Parisuththar neer parisuththar
Parisuththar neer parisuththar
Neere neer maaththirame – theyvame
Neere neer maaththirame (Oruvarum sera)
Ellavatrilum neer melaanavar ellorilum periyavar
Sagalavatraiyum sirushthiththavar sarva vallavare
Ummaipol veroru theyvamillai
Neere neer maaththirame
Neere neer maaththirame
Parisuththar parisuththar parisuththare
Parisuththar parisuththar parisuththare
Neere neer maaththirame – theyvame
Neere neer maaththirame