தூய ஆவியே அன்பின் ஆவியே - Thooya Aaviye Anbin

தூய ஆவியே அன்பின் ஆவியே

துணையாளரே தேற்றும் தெய்வமே

ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா

வரவேண்டும் வல்லவரே நல்லவரே

தூய ஆவியே அன்பின் ஆவியே - Thooya Aaviye Anbin

Thooya Aaviye Anbin

thooya aaviyae anpin aaviyae

thunnaiyaalarae thaettum theyvamae

oottuth thannnneerae ullam aenguthaiyaa

varavaenndum vallavarae nallavarae