துதிக்கு பாத்திரர்
மகிமை உமக்கே
எங்கள் கரங்களை உயர்த்தி
உம்மை என்றும் ஆராதிப்போம் - 2
நீர் பெரியவர்
அற்புதங்கள் செய்பவர்
உம்மைப்போல யாருமில்லை
உம்மைப்போல யாரும் இல்லை - 2
Thudhikku paathirar
Magimai umakkae
Engal karangalai uyarthi
Ummai endrum aaraadhippoam (2)
Neer periyavar
Arpudhangal seibavar
Ummaipoala yaarumillai
Ummaipoala yaarum illai (2)