துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன் - Thuyaraththil Kooppittaen Uthavikkaai Katharinen

துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்

அழுகுரல் கேட்டீரையா

குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர் (ரே)

உமது காருண்யத்தால் - (குனிந்து தூக்கினீரே)

எனது விளக்கு எரியச் செய்தீர்

இரவைப் பகலாக்கினீர்

எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் (மே) உமக்காய்

என் ஜீவன் பிரியும் வரை (எரிந்து கொண்டேயிருப்பேன்)

நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம்

நீர்தான் நீர்தானய்யா

தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர் (ரே)

ஆறுதல் நீர்தானய்யா - (தூயவர் தூயவரே)

சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே

மதிலைத் தாண்டிடுவேன்

புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன்

உயிர் வாழும் நாட்களெல்லாம்

(புகழ்ந்து பாடிடுவேன்)

துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன் - Thuyaraththil Kooppittaen Uthavikkaai Katharinen

Thuyaraththil Kooppittaen Uthavikkaai Katharinen

Alukural Kaettiraiyaa – 2

Kuninthu Thookkineer Periyavanaakkineer

Umathu Kaarunnyaththaal – 2

Kuninthu Thookkineerae Periyavanaakkineerae

Umathu Kaarunnyaththaal Periyavanaakkineerae – 2

Enathu Vilakku Eriyach Seytheer

Iravaip Pakalaakkineer – 2

Erinthu Konntiruppaen Eppothum Umakkaay

En Jeevan Piriyum Varai – 2

Erinthu Konntaeyiruppaen Eppothumae Umakkaay

En Jeevan Piriyum Varai Erinthu Konntaeyiruppaen – 2

Naan Nampum Kaedakam Viduvikkum Theyvam

Neerthaan Neerthaanaiyaa – 2

Thooyavar Thooyavar Thuthikkup Paaththirar

Aaruthal Neerthaanaiyaa – 2

Thooyavar Thooyavarae Thuthikkup Paaththirarae

Aaruthal Neerthaanaiyaa Thuthikkup Paaththirarae – 2

Senaikkul Paaynthaen Unthan Thayavaalae

Mathilaith Thaanndiduvaen – 2

Pukalnthu Paaduvaen Ummaiyae Uyarththuvaen

Uyir Vaalum Naatkalellaam – 2

Pukalnthu Paadiduvaen Ummaiyae Uyarththiduvaen

Uyir Vaalum Naatkalellaam Ummaiyae Uyarththiduvaen