உம் அன்பின் கயிற்றால் - Um Anbin Kayitraal Ennai Izhuththeer

உம் அன்பின் கயிற்றால்

என்னை இழுத்தீர்

உம் அணைக்கும் கரத்தால்

என்னை அணைத்தீர்

எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர்

எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர்

கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்

கரத்தின் நிழலினாலே என்னைமூடினீர்

குப்பையில் இருந்தேன் இயேசுவே உந்தன்

கரத்தால் தூக்கி எடுத்தீர்

உந்தனின் அன்பின் அடையாளமாகவே

என்னை நீர் நிறுத்தினீர் உலகிற்கு முன்னாலே

முடியாது (நடக்காது) என்றேன் வார்த்தையை தந்தீர்

உம்மீது நம்பிக்கை வைத்தேன்

ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர்

உந்தனின் சாட்சியாய் என்னை நீர் நிறுத்தினீர்

உம் அன்பின் கயிற்றால் - Um Anbin Kayitraal Ennai Izhuththeer

Um Anbin Kayitraal Ennai Izhuththeer

Um Anaikkum Karathal Ennai Anaitheer

Etharkkumae Udhavaatha Ennai Thedi Vantheer

Ettaatha Uyaraththilae Ennai Kondu Vantheer

Kanmalayin Maraivukkullai Ennai Niruththineer

Karaththin Nizhalinaalae Ennai Moodineer

Kuppayil Irunthaen Yesuvae – Unthan

Karaththaal Thookki Eduththeer

Unthan Anbin Adayaalamagavae

Ennai Neer Niruththineer Ulagirku Munnalae

Mudiyaathu (Nadakkathu) Endraen Vaarthayai Thantheer

Um Meethu Nambikkai Vaithaen

Yetra Kalaththil Niraivetri Kanbiththeer

Unthanin Saatchiyaai Ennai Neer Niruththineer