உம் நீதியை சொல்ல
ஒரு நாவு போதாதே
நீர் செய்ததை சொல்ல
இந்த ஆயுள் போதாதே
இன்று என்னில் காண்பதெல்லாம்
உம்மால் தானே வந்தது
இயேசுவே என் வாழ்வின் அர்த்தமே
உம் மகத்துவத்தை
சொல்லித் துதிப்பேன் - உம் நீதி
நீர் வரும் முன்னே
நான் இல்லாமல் இருந்தேன்
நீர் வந்த பின்னாலே
உயிர் பெற்று வாழ்கின்றேன்
பூச்சியான என்னை புதிதும் கூர்மையுமாக்கி
பயன்படுத்துகிறீர் நீர் மகிமைப் படுகின்றீர்
உம் கிருபை பெரிதல்லவோ
உம் மகத்துவத்தை
சொல்லித் துதிப்பேன் -உம் நீதி
மேய்ச்சலை காண என் மேய்ப்பரானீரே
நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போல்
என்னை வைத்தீரே
மிகுதியான கனிகள் என்னில் வெளிப்படுத்த
பண்படுத்துகின்றீர் நீர் பாதுகாக்கின்றீர்
உம் கிருபை பெரிதல்லவோ
உம் மகத்துவத்தை
சொல்லித் துதிப்பேன் -உம் நீதி
Um neethiyai solla
Oru naavu podhaadhe
Neer seidhadhai solla
Indha aayul podhaadhe
Indru ennil kaanbadhallaam
Ummaal thaane vandhadhu
Yesuvae en vaalvin arththamae
Um magaththuvaththai
Sollith thudippaen – Um neethi
Neer varum munnae
Naan illaamal irundhaen
Neer vandha pinnaalae
Uyir pettru vaazhgindraen
Poochchiyana ennai puthidhum koormaiyumaakki
Payanpaduththugireer Neer magimaip padugindreer
Um kirubai peridhallaavo
Um magaththuvaththai
Sollith thudippaen – Um neethi
Meychchalai kaana en meypparaaneerae
Neerpaaychchalaana thoattaththaip pol
Ennai vaiththeerae
Migudhiyana kanigal ennil velippadutha
Panpaduththugireer Neer paadhugaakkinreer
Um kirubai peridhallaavo
Um magaththuvaththai
Sollith thudippaen - Um neethi