உம்மை நம்பி உந்தன் பாதம் - Ummai Nampi Unthan Paatham

உம்மை நம்பி உந்தன் பாதம்

உறுதியாய் பற்றிக் கொண்டோம்

ஒருபோதும் கைவிடமாட்டீர் - 2

கண்ணீரைத் துடைத்து

கரங்களைப் பிடித்து

காலமெல்லாம் காத்துக் கொண்டீர் - என்னை

மகனாக மகளாக

அப்பா என்றழைக்கும்

உரிமையை எனக்குத் தந்தீர்

அச்சாரமாய் முத்திரையாய்

அபிஷேக வல்லமையை

அடிமைக்குத் தந்தீரே

குருடர்கள் பார்த்தார்கள்

செவிடர்கள் கேட்டார்கள்

முடவர்கள் நடந்தார்கள்

உம்மை நம்பி உந்தன் பாதம் - Ummai Nampi Unthan Paatham

Ummai Nampi Unthan Paatham

Uruthiyaayp Pattik Konntoom

Orupothum Kaividamaattir - 2

Kannnneeraith Thutaiththu

Karangalaip Pitiththu

Kaalamellam Kaaththuk Konnteer

Makanaaka Makalaaka

Appaa Entalaikkum

Urimaiyai Enakkuth Thantheer

Achcharaamaai Muththiraiyaay

Apishaeka Vallamaiyai

Atimaikkuth Thantheerae

Kurudarkal Paarththaarkal

Sevidarkal Kaettarkal

Mudavarkal Nadanthaarkal