உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க - Unnatha Dhevanukku Mahimai Seluthunga

உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க

வானிலும் பூமியிலும் உயர்ந்த ராஜனுக்கு

உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க

வானிலும் பூமியிலும் உயர்ந்த ராஜனுக்கு

உம் நாமம் பாட பாட

உள்ளத்தில் சந்தோஷம் பொங்குதய்யா

உம் நாமம் துதிக்க துதிக்க

தடைகள் எல்லாம் நீங்குதய்யா

அல்லேலூயா… அல்லேலூயா…அல்லேலூயா – 4

பூமியின் குடிகள் எல்லாம்

பணிந்து துதித்து பாடிடுங்க

அதிசயமானவர் அவர்

வல்லமையுள்ள தேவன் அவர்

அல்லேலூயா… அல்லேலூயா…அல்லேலூயா – 4

சேரக்கூடா ஒளியினிலே

வாசம் செய்யும் தெய்வம் அவர்

நீதியின் சூரியன் அவர்

செட்டைகளின் கீழ் ஆரோக்கியம்

அல்லேலூயா… அல்லேலூயா.அல்லேலூயா – 8

உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க - Unnatha Dhevanukku Mahimai Seluthunga

Unnatha Dhevanukku Mahimai Seluthunga

Vaanilum Boomiyilum Uyarntha Rajanukku

Unnatha Dhevanukku Mahimai Seluthunga

Vaanilum Boomiyilum Uyarntha Rajanukku

Um Naamam Paada Paada

Ullathil Santhosam Ponguthaiya

Um Naamam Thuthikka Thuthikka

Thadaikal Ellam Neenguthaiya

Hallaeluyah…Hallaeluyah…Hallaeluyah – 4

Boomiyin Kudigal Ellam Paninthu

Thuthithu Paadidunga

Athisayamaanavar Avar

Vallamaiulla Dhevan Avar

Hallaeluyah…Hallaeluyah…Hallaeluyah – 4

Sera Kooda Oliyinilae

Vaasam Seiyum Deivam Avar

Neethiyin Sooriyan Avar

Settaigalin Keel Arokiyam

Hallaeluyah…Hallaeluyah…Hallaeluyah – 8