உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து - Unthan Prasannathil Amarnthirundhu

உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து

நீர் செய்யும் யுத்தம் காண்பேன்

என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது

என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது - 2

உந்தன் பிரசன்னத்தால்

கூடுமே - 2

யெகோவா ஒசேனு என்னை மீண்டும் கட்டுகிறீர்

யெகோவா சபையோத் என்னை ஆளுகை செய்கிறீர் - 2

நீர் இல்லாமல் ஒன்றும் இல்லையே

என்னை தள்ளாமல் சேர்த்து கொண்டீரே - 2

உம் வல்லமைக்கு முன்பாய் ஒன்றும் நிற்பதில்லை

உம் மகத்துவத்திற்கு முடிவு என்றும் இல்லை

மலைகள் பர்வதங்கள் மெழுகு போல உருகும்

தடைகள் ஒவ்வொன்றாய் என் மேலிருந்து விலகும்

உயிரே உறவே வாருமே

என்னை ஆளுகை செய்யுமே

உயிரே உறவே வாருமே

இயேசுவே ஆளுகை செய்யுமே

உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து - Unthan Prasannathil Amarnthirundhu

Unthan Prasannathil Amarnthirundhu

Neer Seiyyum Yuththam Kaanben

En Belaththinaal Ondrum Aagaadhu

En Suyaththinaal Ondrum Nadakkaadhu - 2

Undhan Prasannaththaal

Koodume - 2

Yehova Oseynu Ennai Meendum Kattugireer

Yehova Sabaiyoth Ennai Aalugai Seigireer - 2

Neer Illaamal Ondrum Illaiye

Ennai Thallaamal Serththu

Kondeere - 2

Um Vallamaikku Munbaai Ondrum Nirpathillai

Um Magaththuvaththirku Mudivu Endrum Illai

Malaigal Parvadhangal Mezhugu Pola Urugum

Thadaigal Ovvorondraai En Melirundhu Vilagum

Uyire Urave Vaarume

Ennai Aalugai Seiyyume

Uyire Urave Vaarume

Yesuve Aalugai Seiyyume