வாழ்வே நீர் தானையா - Vaazhve neer thanaiyaa

வாழ்வே நீர் தானையா

வாழ்வே நீர் தானையா - 2

என் இயேசுவே என் ஜீவனே

என் ஜீவனின் பெலனும் ஆனவர்

என் வாழ்க்கையின் ஒளி விளக்கே

நீர் போதுமே என் வாழ்விலே - வாழ்வே நீர்தானையா

நீர் மாத்ரம் இல்லையென்றால்

மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள்

நிற்பதுமே நிலைப்பதுமே

கிருபையினால் தான் வாழ்கின்றேனே - வாழ்வே

நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன்

ஆறுதல் சொல்ல யாருமில்லை

உன்னதமானவர் மறைவினில் வந்தேன்

நிம்மதி நிம்மதி அடைகின்றேனே - வாழ்வே

மாறிப்போகும் உலகினிலே

மாறாத தெய்வம் நீர் தானே ஐயா

கிருபையின் மேலே கிருபையை தந்து

நிர்மூலமாகாமல் காத்தீரையா - வாழ்வே

வாழ்வே நீர் தானையா - Vaazhve neer thanaiyaa

Vaazhve neer thanaiyaa

Vaazhve neer thanaiyaa - 2

En Yesuve en jeevane

En jeevanin belanum aanavar

En vaazhkaiyin oli vilakke

Neer pothume en vaazvile – Vaazhve

Neer maathram illaiyendraal

Manithargal uyirodu vizhungiruppargal

Nirbpadhume nilaippadhume

Kirubaiyinaal thaan vaazhkindrene – Vaazhve

Naangu disaiyil alaindhen thirindhen

Aarudhal solla yaarumillai

Unnadhamaanavar maravinal vandhen

Nimmadhi nimmadhi adaikindrene – Vaazhve

Maarippogum ulaginale

Maaradha deivam neer thanae aiyya

Kirubaiyin mele kirubaiyai thandu

Nirmoolamaagaamal kaaththeeriya – Vaazhve