சோதனை வேதனையோ - Viduvikkiraar Yesu Viduvikkiraar

சோதனை வேதனையோ

இயேசு இன்றே விடுவிக்கிறார்.

உள்ளங்கையில் வரைந்திடுவார்

உன்னை கைவிடாமல் காத்திடுவார்

விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார்

மனிதரை விடுவிக்கிறார்

பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும்

மனிதரை விடுவிக்கிறார்

⁠இயேசுவே விடுவிக்கிறார்

என்ற செய்தியை கூறிடுவோம்

விடுதலை அடைந்திடுவோம்

மக்கள் மத்தியில் சென்றிடுவோம்

பாவத்தின் சாபத்தையும்

இயேசு சிலுவையில் சுமந்தனரே

தீராத வியாதியையும்

இயேசு விடுவிப்பார் என்றென்றுமே