யாக்கோபைப் போல நான் போராடுவேன் - Yaakobai pola naan poraadhuven

யாக்கோபைப் போல நான் போராடுவேன்

எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்

விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை போல

நான் விடவே மாட்டேன்

அன்னாளைப் போல ஆலயத்தில்

அழுது நான் ஜெபித்திடுவேன்

என் துக்கம் சந்தோஷமாய்

மாறும் வரை ஜெபித்திடுவேன்

கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்

அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்

எலியாவின் தேவனே

இறங்கி வாருமையா

தாவீதைப் போல அனுதினமும்

துதித்து நான் மகிழ்ந்திடுவேன்

கோலியாத் வந்தாலும்

இயேசு நாமத்திலே முறியடிப்பேன்

யாக்கோபைப் போல நான் போராடுவேன் - Yaakobai pola naan poraadhuven

Yaakobai pola naan poraadhuven

Eliyaavai pola naan jepithiduven

Vidamaatten vidamaatten Yaakobai pola

Naan vidaave maatten

Annaalaip pola aalayathil

Azhudhu naan jepithiduven

En thukkam santhoshamaai

MaaRum varai jepithiduven

Kaarmel parvathathil nindriduven

Akkinai irangum varai jepithiduven

Eliyaavin Devane

Irangi vaarumaiyaa

Thaavidai pola anuthinamum

Thuthithu naan magizhthiduven

Goliyaath vandhaalum

Yesu naamaththile muriyadhippen