இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
என்றென்றும் மாறாதவர் – அவர்
என்றென்றும் மாறாதவர் – 2
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே - இயேசு நல்லவர்
குருடரின் கண்களைத் திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
செவிடரின் செவிகளைத் திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே - அவர் நல்லவர் சர்வ
வியாதியில் விடுதலை தருபவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்
அவர் நல்லவர் நல்லவரே - அவர் நல்லவர் சர்வ
துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்
அவர் நல்லவர் நல்லவரே - அவர் நல்லவர் சர்வ
இதுவரை என்னை நடத்தினார்
அவர் நல்லவர் நல்லவரே
இனிமேலும் என்னை நடத்துவார்
அவர் நல்லவர் நல்லவரே - அவர் நல்லவர் சர்வ
சோதனை நேரத்தில் பெலன் தந்தார்
அவர் நல்லவர் நல்லவரே
என் தேவைகள் யாவையும் சந்தித்தார்
அவர் நல்லவர் நல்லவரே - அவர் நல்லவர் சர்வ
Yesu Nallavar Yesu Vallavar
Endrendrum Maaraadhavar – Avar
Endrendrum Maaraadhavar
Avar Nallavar Sarva Vallavar
Avar Kirubai Endrumulladhe- Yesu Nallavar
Kurudarin Kangalai Thirappavar
Avar Nallavar Nallavare
Sevidarin Sevigalai Thirappavar
Avar Nallavar Nallavare - Avar Nallavar
Vyaadhiyil Vidudhalai Tharubavar
Avar Nallavar Nallavare
Nam Paavathai Mannikkum Parisuthar
Avar Nallavar Nallavare - Avar Nallavar
Thunbathil Aarudhal Alippavar
Avar Nallavar Nallavare
Nam Baarangal Yaavaiyum Neekuvaar
Avar Nallavar Nallavare - Avar Nallavar
Idhuvarai Ennai Nadathinaar
Avar Nallavar Nallavare
Inimelum Ennai Nadathuvaar
Avar Nallavar Nallavare - Avar Nallavar
Sothanai Nerathil Belan Thanthaar
Avar Nallavar Nallavare
En Thevaigal Yaavayum Santhiththaar
Avar Nallavar Nallavare - Avar Nallavar