இயேசு என்ற திருநாமத்திற்கு - Yesu endra thiru Naamaththirku

இயேசு என்ற திருநாமத்திற்கு

எப்போதுமே - மிக ஸ்தோத்திரம் - 2

வானிலும் பூவிலும் மேலான நாமம்

வல்லமையுள்ள நாமமது

தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது - 2 - இயேசு

வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த

வீரமுள்ள திரு நாமமது

நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே - 2 -இயேசு

பாவத்திலே மாளும் பாவியை மீட்கப்

பாரினில் வந்த மெய் நாமமது

பரலோகத்தில் சேர்க்கும் நாமமது - 2 -இயேசு

உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்

உன்னத தேவனின் நாமமது

உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது 2 -இயேசு

சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்

தாங்கி நடத்திடும் நாமமது

தடை முற்று மகற்றிடும் நாமமது - 2 இயேசு

இயேசு என்ற திருநாமத்திற்கு - Yesu endra thiru Naamaththirku

Yesu endra thiru Naamaththirku

Eppothumae Mika Sthoththiram

Vaanilum Poovilum Maelaana Naamam

Vallamaiyulla Naamam Athu

Thooyar Sollith Thuthiththidum Naamamathu - 2

Vaethaalam Paathaalam

Yaavaiyum Jeyiththa

Veeramulla Thirunaamamathu

Naamum Ventiduvom Intha Naamaththilae - 2

Paavaththilae Maalum Paaviyai Meetka

Paarinil Vantha Mey Naamamathu

Paralokaththil Serkkum Naamamathu

Uththama Paktharkal Pottith Thuthiththidum

Unnatha Thaevanin Naamamathu

Ulakengum Joliththidum Naamathu - 2

Sanjalam Varuththam Sothanai Naeraththil

Thaangi Nadaththidum Naamamathu

Thatai Muttum Akattidum Naamamathu - 2