இயேசுவின் பிள்ளைகள் நாங்கள் - Yesuvin Pillaigal Naangal

இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்

எப்போதும் மகிழ்ந்திருப்போம்

இயேசுவின் பிள்ளைகளே

எப்போதும் மகிழ்ந்திருங்கள்

நேசரில் களிகூருங்கள்

எந்நேரமும் எவ்வேளையும்

இயேசுவில் களிகூருவோம்

நம் நேசரில் களிகூருவோம் - 2

எதை நினைத்தும் கலங்காமல்

இப்போது ஸ்தோத்தரிப்போம்

நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம்

இன்று காணும் எகிப்தியரை

இனிமேல் காணமாட்டோம்

நமக்காய் யுத்தம் செய்வார் - இயேசு

நமக்கு எதிராய் மந்திரம் இல்லை

குறிசொல்லல் எதுவும் இல்லை

சாத்தான் நம் காலின் கீழே - இன்று

காற்றை நாம் காணமாட்டோம்

மழையையும் பார்க்க மட்டோம்

வாய்க்கால்கள் நிரப்பப்படும்

நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்

அதிகமாய் செய்திடுவார்

அதிசயம் செய்திடுவார்

இயேசுவின் பிள்ளைகள் நாங்கள் - Yesuvin Pillaigal Naangal

Yesuvin Pillaigal Naangal

Eppoadhum Magizhndhiruppoam

Yaesuvin Pillaigalae

Eppoadhum Magizhndhirungal

Ennaeramum Evvaelaiyilum

Yaesuvil Kalikooruvoam

Nam Naesaril Kalikooruvoam

Edhai Ninaithum Kalangaamal

Ippoadhum Sthoaththarippoam

Naam Eppoadhum Sthoatharippoam

Indru Kaanum Egipthiyarai

Inimaelum Kaanamaattoam

Namakkaai Yudham Seivaar – Yaesu

Namakku Edhiraai Mandhiram Illai

Kurisollal Edhuvum Illai

Satthaan Nam Kaalin Keezhae – Indru

Kaatrai Naam Kaanamaattoam

Mazhaiyaiyum Paarkkamaattoam

Vaaikaalgal Nirappappadum

Ninaippatharkum Vaenduvatharkum

Adhigamaai Seidhiduvaar

Adhisayam Seidhiduvaar

Vaalaakkaamal Thalaiyaakkuvaar

Keezhaakaamal Maelaakuvaar

Kuraiyellaam Niraivaakkuvaar – Nam