ஏழைக்கு புகலிடமே - Yezhaikku pugalidame

ஏழைக்கு புகலிடமே

எளியோரின் தஞ்சமே

என் மேல் இரங்கிடுமே

தேவா என் மேல் இரங்கிடுமே - 2

நிர்ப்பந்தமான மனிதன் என்மேல்

நிச்சயமான உம் கிருபையினால் - 2

மீட்டுக்கொண்ட என் தெய்வமே - 2

மீறுதலுக்கென்னை காத்திடுமே - 2 - ஏழைக்கு

யாருண்டு எனக்கு உம்மையல்லால்

ஏதுண்டு எனக்கு உம் கிருபையல்லால் - 2

விலகாதிருந்தென்னை காத்திடுமே - 2

மகிமையில் சேர நடத்திடுமே - 2 - ஏழைக்கு

ஏழைக்கு புகலிடமே - Yezhaikku pugalidame

Yezhaikku pugalidame

Eliyorin thanjame

En mel irangidue

Deva en mel irangidume - 2

Nirppanthamana manithan enmel

Nischayamana um kirubaiyinaal - 2

Meetukonda en deivame - 2

Meeruthalukken nai kaathidume - 2 - yezhaikku

Yaarundu enakku ummaiyallaal

Eethundu enakku um kirubaiyallaal - 2

Vilakaathirunthu en nai kaathidume - 2

Magimaiyil sera nadathidume - 2 - yezhaikku